Sun. Jul 21st, 2019

சென்னையில் 2 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

91 Views

சென்னை : சென்னை மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் செந்தில்முருகன் உயர்நிதிமன்ற பாதுகாப்பு பிரிவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காசி விஸ்வநாதன் மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!