Sun. Jul 21st, 2019

காவலர் இரங்கல் செய்தி: இராமநாதபுர ஆயுதபடை காவலர் இறப்பு

134 Views

இராமநாதபுர ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்துவந்தவர் திரு.அசோக்குமார். இவர் 2010 பேட்ச் காவலர். 2013ல் PRS ADI ஆக இருந்தவர். சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கீழதூவல்.  கிட்னி செயல் இழந்த இவருக்கு தன்னுடைய தாயின் கிட்னி பொருத்தப்பட்டது. இந்நிலையில் எவ்வித முன்னேற்றமின்றி இயற்கை ஏய்திவிட்டார். மருத்துவ இன்சூரன்ஸ் இவருக்கு சரியான நேரத்தில் கிடைக்காததால், மரணம் இவரை பறித்து கொண்டதாக கூறப்படுகின்றது. போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இவருடைய ஆன்மா இளைப்பறுதல் அடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!