Wed. May 22nd, 2019

பிறந்து சில மணி நேரமே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு முதலுதவி செய்த காவல் ஆய்வாளர்

76 Views

கோவை: கோவை மாவட்டம்¸ கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோயிலில் 07.03.2019 ம் தேதியன்று பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அழுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மீனாம்பிகை அவர்கள் உடனடியாக அந்த குழந்தையை எடுத்து சுத்தப்படுத்தி ¸பால் கொடுத்து. குழந்தைகள் நல மருத்துவ குழுவினரிடம் ஒப்படைத்தார். இதனை கண்ட பொது மக்கள் பெண்காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!