Mon. Sep 16th, 2019

தமிழகத்தில் 2 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம்

267 Views

தமிழகத்தில் 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

  1. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் திரு.மகேஷ்குமார்,IPS சென்னை குற்றபுலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சென்னை குற்றபுலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருக்கும் திரு.ராஜன், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!