தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 – 2018 -ம் ஆண்டிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக தேர்வர்களின் விவரங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் வலைதளத்தில் (www.tnusrbonline.org) பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வழி தவறிய குழந்தையை அரைமணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலர்களை மனநெகிழ்வுடன் பாராட்டிய பொதுமக்கள்
Wed Oct 17 , 2018
44 கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பொன்னுசாமி நகரைச்சேர்ந்தவர் சக்திவேல் சிவகாமி இவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை சரண்யா 15.10.2018-ம் தேதியன்று மாலை வீட்டின் முன் […]