34
Read Time33 Second
மதுரை: இன்று (02.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைந்து 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை