மாநில அளவிளான திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்ற தேனி காவல்துறையினர்

Charles
0 0
Read Time53 Second

தேனி மாவட்டம்:  தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவில் நடந்த 2019-ம் ஆண்டு 63வது காவல்துறை திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்ட தேனி மாவட்ட பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முகமது யாகியா அவர்கள் விரல்ரேகை பிரிவிலும் தேவதானப்பட்டி காவல் நிலைய Gr-Iதிரு.சிங்கராஜ் அவர்கள் (Portrait) பிரிவிலும் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களை பாராட்டும் விதமாக *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்* அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு

130 திருப்பூர் : திருப்பூர்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami