தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற புளுட்டோ காவல் நாய்

Admin

நெல்லை : தமிழ் நாடு அளவில் நடைபெற்ற காவல் துறை திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவிலிருந்து, போட்டியில் கலந்து கொண்ட புளுட்டோ, தங்க பதக்கம் வென்று, தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த சான்றிதழுடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.லியோராயன் மற்றும் தலைமை காவலர் திரு. டேனியல் ராஜசிங் இருவரும், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரவீன் குமார் அபிநபு, IPS அவர்களிடமும், துணை ஆணையர்கள் திரு.மகேஷ்குமார், IPS திரு.சரவணன், IPS  அவர்களிடமும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

தங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு

59 வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது தாய்லாந்தில் நடந்த இன்டர்நேஷனல் போட்டியில் இவர் 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். இன்று […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami