7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

Admin
Read Time14 Second

சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடிச்சென்றவர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1) ராஜு கூரு (19), 2) பாக்சந்த் பகரியா (21), 3) ராம் துஸ்யா (18), 4) ராம் நிவாஸ் ஜங்கிலி பகரியா (21), 5) ரஞ்சித், வ/16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 6) கைலாஸ் பகரியா (18), 7) கலுராம் பகரியா (20), ஆகியோர் பிடிபட்டனர் இவர்களிடமிருந்து 120 சவரன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர் தலைமையில் தாம்பரம் சரக உதவி ஆணையாளர் திரு.அசோகன், புனித தோமையர் மலை உதவி ஆணையாளர் திரு.சங்கரநாராயணன்,S-11 ஆய்வாளர் திரு.ஆல்பின்ராஜ், (தாம்பரம் PS) S -9 பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார், மாம்பலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ஆதவன்பாலாஜி உதவி ஆய்வாளர்கள் திரு.கண்ணன், (S-10 பள்ளிக்கரணை PS) திரு.கஜபதி (காவல் கட்டுப்பாட்டு அறை) திரு.சேகர், (S-11 தாம்பரம் PS) திரு.ராஜேந்திரன், (S-10 பள்ளிக்கரணை PS) திரு.ரங்கநாதன் (S-10 பள்ளிக்கரணை PS) திரு.ராஜி (S-14 பீர்க்கன்கரணை PS) திரு.சுரேஷ் (S-9 பழவந்தாங்கல் PS) திருமதி.லெட்சுமி (S-4 நந்தம்பாக்கம் PS) SSI திரு.பன்னீர்செல்வம், (S-4 நந்தம்பாக்கம் PS) திரு.மகேஷ்வரன், (த.கா.36193, S-1 புனித தோமையர்மலை PS) திரு.அல்போன்ஸ்வரீத், (த.கா.35970, S-4 நந்தம்பாக்கம் PS) திரு.செந்தில் (த.கா.35308, S-9 பழவந்தாங்கல் PS) திரு.பாலாஜி (த.கா.35230, S-9 பழவந்தாங்கல் PS) திரு.வெற்றிவேலன், (த.கா.35314, S-4 நந்தம்பாக்கம் PS) திரு.தினகரன், (த.கா.32293, S-4 நந்தம்பாக்கம் PS) திரு.பாஸ்கர், (த.கா.43387, S-13 குரோம்பேட்டை PS) திரு.ராஜேஷ், (த.கா.36064, S-7 மடிப்பாக்கம் PS) திரு.தண்டபாணி, (த.கா.35136, S-13 குரோம்பேட்டை PS) திரு.மதன் (மு.நி.கா.33095, S-13 குரோம்பேட்டை PS), திரு.கோபால் (மு.நி.கா.36608, S-13 குரோம்பேட்டை PS), திரு.சேவியர் பிரான்சிஸ், (மு.நி.கா.32770, S-11 தாம்பரம் PS) திரு.கலைச்செல்வன் (மு.நி.கா.48558, S-7 மடிப்பாக்கம் PS) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (27.09.2019) அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

செய்தி தொடர்பான மேலும் புகைப்படங்களை காண கிளிக் செய்க

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

26 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், […]

மேலும் செய்திகள்

Bitnami