பதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலர்க்கு பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 26 Second

இராமநாதபுரம் : சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் பணி திறன் போட்டி – 2019, கடந்த 23.09.2019 -ம் தேதி முதல் 27.09.2019 -ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராதா அவர்கள் குற்றப்புலனாய்வு, சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய தேர்வுகளில் கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், கேணிக்கரை காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் திருமதி.ஹேமா, WHC 563 அவர்கள் கணினி விழிப்புணர்வு (Computer Awareness) என்ற போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது தொடர்பாக, இன்று 30.09.2019 -ம் தேதி திரு.ரூபேஷ் குமார் மீணா, இ.கா.ப., காவல் துறை துணை தலைவர், இராமநாதபுரம் சரகம் மற்றும் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் அவர்கள் பதக்கம் வென்றவர்களை பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

278 சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடிச்சென்றவர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami