விவசாயிக்கு மதுரை சரக DIG பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்கையில் உள்ள ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் வைகைநதிஆசை(35) விவசாயி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 3 செல்போன்களை திருடிவிட்டு தப்பி ஓடிய ஆண்டார் கொட்டாரம் ஆகாஷ் என்பவரை பிடித்து சிலைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

துணிச்சலாக திருடனை விரட்டி சென்று பிடித்துக் கொடுத்த விவசாயி வைகைநதிஆசையை மதுரை சரக DIG திருமதி. ஆனி விஜயா அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் 644 காவலர்களுக்கு பதக்கங்கள், காவல் ஆணையர் பங்கேற்பு

77 சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலிசாருக்கு முதல்வரின் காவலர் விருதினை காவல் ஆணையர் விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழக அரசின் விருதுகளை காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami