திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது

Charles
0 0
Read Time1 Minute, 51 Second

திண்டுக்கல்: சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வள்ளகுண்டபுரம் அருகே ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த *ரவிச்சந்திரன்(43)* என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரவிச்சந்திரனை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.3000/-தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்பிரிவு *SSI திரு.முருகானந்தம் அவர்கள்* நிலையை ரோந்து காவலர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து *தலைமை காவலர் -726 திரு.மாரீஸ்வரன் மற்றும் காவலர்-1318 திரு. ஜெகதீஷ் பாண்டியன் மற்றும் காவலர்-816 திரு.காங்கு மணி* ஆகியோர் வழிப்பறி செய்த நபர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்று பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். *நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி அவர்கள்* வழக்கினை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவ்வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது திருச்செந்தூரைச் சேர்ந்த *சதீஷ் (எ) சத்திய முருகேஷ்(21), தீனா (எ) முத்து தினேஷ்(20) மற்றும் மாரி (எ) மாரிதுரை(20) என்பவர்கள் என தெரியவந்தது* அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 3000/- பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீரிய மக்கள் பணியில் அரியலூர் போலீஸ்

1,724 அரியலூர்: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சற்று பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. தற்போது அரியலூர் காவல்துறையினர் செயல்படுத்தும் அரிய திட்டங்களால் பொதுமக்களின் பாராட்டை பெற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami