200 பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் SP

Admin

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து நீடித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடுவள்ளி கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள், வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்கள் மற்றும் காவல் துறையினர்கள் இணைந்து பொதுமக்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்களை 22.04.2020. அன்று வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை மாநகர மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

142 மதுரை : மதுரை மாநகர காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்(45). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452