கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

Admin
0 0
Read Time57 Second

மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தார்.

மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரியசாமி 32/19, த/பெ.அழகு தேவர், மதிச்சியம், மதுரை என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு தண்டனை அறிவிப்பு

119 இராமநாதபுரம்:   இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami