திண்டுக்கலில் காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக காவல் உதவி மையம் திறப்பு

Charles
0 0
Read Time1 Minute, 9 Second

திண்டுக்கல்: மாவட்ட SP திரு.இரா.சக்திவேல்* அவர்களின் உத்தரவின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PVP கல்லூரி அருகில் மற்றும் சித்தரேவு பிரிவு அருகிலும் ,புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.இன்று 25.09.19 ஆம் தேதி *பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன்* அவர்கள் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களை அழைத்து புறக்காவல் நிலையம் செயல்படும் விதம் குறித்து அவர்களுக்கு கூறினார்கள். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் குற்றச்செயல் குறித்தும், தங்களுக்கு ஏதும் உதவி தேவைப்பட்டாலும் புறக்காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் அடிதடி மற்றும் வழிபறியில் ஈடுப்பட்டவர் மீது 'குண்டர்' தடுப்பு சட்டம்

80 திருநெல்வேலி: மாவட்டம்  திருவேங்கட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காளிராஜ் என்பவர் அடிதடி வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வருவதால் இவரால் பொதுமக்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami