பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

இராமநாதபுரம்:  கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், த/பெ பிச்சை என்பவருக்கும் இடையே ஏற்பட்ட இடத் தகராறில், அர்ஜுனன் மற்றும் ராஜா த/பெ அடைக்கலம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை தாக்கி, மனைவியை அரிவாளால் வெட்டினர்.

இது தொடர்பாக அர்ச்சுனன் மற்றும் ராஜா மீது இளஞ்செம்பூர் காவல் நிலைய குற்ற எண்: 33/2011 u/s 147, 148, 341, 294(b), 324, 326, 506(ii) IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 24.09.2019-ம் தேதி முதுகுளத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.ராம்சங்கரன் அவர்கள் மேற்படி எதிரிகளான அர்ச்சுனன் என்பவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2,000/- ரூபாய் அபராதமும், ராஜா என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், 1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் தொடர்ந்து நடந்துவரும் குற்றங்களை குறித்து பொதுமக்களுக்கு காவல் ஆணையர் வேண்டுகோள்

62 மதுரை: இளைஞர்களில் ஒரு சிலர் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், வேலைக்கு செல்லாமலேயே சுகபோக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும் குற்ற சம்பவங்களில் (வழிப்பறி, திருட்டு, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami