சிவகங்கையில் குற்ற செயல்களில் ஈடுப்பட்டவருக்கு ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

Samson

சிவகங்கை: நகர் காவல் நிலைய குற்ற எண். 145/19 u/s 366(A) IPC,5(1) (j) (ii) and 6 of Pocso Act என்ற குற்ற வழக்கின் எதிரியான முத்துச்செல்வம் (34/19) த/பெ. முத்தையா இந்திரா நகர் சிவகங்கை என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் 23.09.2019-ம் தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

பெண்ணை அரிவாளால் வெட்டிய வழக்கில் 02 பேருக்கு சிறைத்தண்டனை

0 இராமநாதபுரம்:  கடந்த 2011-ம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், த/பெ மணி, என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன், த/பெ பிச்சை என்பவருக்கும் இடையே ஏற்பட்ட இடத் தகராறில், அர்ஜுனன் மற்றும் ராஜா த/பெ அடைக்கலம் ஆகியோர் சேர்ந்து தர்மராஜை தாக்கி, மனைவியை அரிவாளால் வெட்டினர். இது தொடர்பாக அர்ச்சுனன் மற்றும் ராஜா மீது இளஞ்செம்பூர் காவல் நிலைய […]

மேலும் செய்திகள்

Bitnami