கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது

Charles
0 0
Read Time48 Second

கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு இடங்களில் ரொந்து பணியில் அலுவல் செய்தபோது பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிகொண்டிருந்த (1)சுப்பரமணியம் (2)உதயசூரியன் என்கிற முருகேசன் (3) ஆனந்தராஜ் அகிய மூன்று நபர்களை பிடித்து விசாரனை செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் சீட்டுகட்டையும் பறிமுதல் செய்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் இரவில் திருடிய திருடர்களை பிடித்த காவலர் தனிப்படையினருக்கு ஆணையர் பாராட்டு

43 மதுரை: மாநகரில் இரவில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami