காஞ்சிபுரத்தில் சிறப்பாக காவல் பணியிலிருந்த காவலருக்கு SP அவர்கள் பாராட்டினார்

Charles
0 0
Read Time1 Minute, 10 Second

காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுமார் 21 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர் கடந்த எட்டு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இவர்களை கைது செய்வதில் சிறப்பாக பணியாற்றிய அச்சரப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.கோபிநாத் மற்றும் முதல் நிலை காவலர் திரு.ராமமூர்த்தி ஆகியோருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

146 மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி நேற்று எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சௌந்திரபாண்டி அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami