சிவகங்கையில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Charles
0 0
Read Time1 Minute, 24 Second

சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த லீலா என்பவரின் வீட்டிலும் தொடர் கொள்ளை சம்பவம் 25.06.2018 அன்று நடந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட தவமணி, காளிமுத்து, விஜய், குரு, பூவலிங்கம், கணேசன், மாலிக் சோஹைல் ஆகிய 7 பேர் மீது u/s 392,394-IPC-ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து23.09.2019 அன்று சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 21 பவுன் நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை காரைக்குடி DSP அருண் அவர்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரத்தில் சிறப்பாக காவல் பணியிலிருந்த காவலருக்கு SP அவர்கள் பாராட்டினார்

65 காஞ்சிபுரம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து பல தலைமறைவு குற்றவாளிகள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பகுதியாக அச்சரப்பாக்கம் காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami