மணல் கடத்திய 03 பேர் கைது

Admin
0 0
Read Time48 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம்,  பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 03 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக 1) கருப்புசாமி, த/பெ கண்ணன், மூவேந்தர் நகர், பரமக்குடி, 2) பிரபு, த/பெ தோண்டிராஜ், புதுப்பட்டிணம், 3) சத்தியமூர்த்தி, த/பெ சுந்தர்ராஜ், சாத்தனூர் ஆகிய 03 நபர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு

75 விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami