திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Samson

திருச்சி: கடந்த 26.05.19-ம் தேதி திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இரு நபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ராஜேஸ்வரி என்பரவது தாலி செயினை அறுத்தது தொடர்பாக அளித்த புகாரின் அடைப்படியில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற பிரிவு எண்-521/19ச/பி 392  வழக்குபதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் 18.09.19-ம் தேதி மண்ணார்புரம் பேருந்து நிலையம் அருகே எதிரி வைரமணி என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து வழக்கு சொத்துக்களையும் கைப்பற்றினர். விசாரணையில் மற்றொரு எதிரி வீரகார்த்தி என்பவர் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் செயின் குற்றத்தில் எதிரியை கைது செய்தும், அவரிடமிருந்து வழக்கு சொத்துக்களையும் கைப்பற்றிய தனிப்படையினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

மணல் கடத்திய 03 பேர் கைது

8 இராமநாதபுரம்: இராமநாதபுரம்,  பரமக்குடி நகர் மற்றும் தொண்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக 01 டாடா பிக்கப், 01 JCB மற்றும் ஒரு ட்ராக்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டு, 03 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 1) கருப்புசாமி, த/பெ கண்ணன், மூவேந்தர் நகர், பரமக்குடி, 2) பிரபு, த/பெ தோண்டிராஜ், புதுப்பட்டிணம், 3) சத்தியமூர்த்தி, த/பெ சுந்தர்ராஜ், சாத்தனூர் ஆகிய 03 நபர்களை […]

மேலும் செய்திகள்

Bitnami