மதுரையில் கொலை கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் ‘குண்டர்’ தடுப்பு சட்டம்

Charles
0 0
Read Time1 Minute, 9 Second

மதுரை: மாநகர் ஜெயஹிந்துபுரத்தை சேர்ந்த சங்கையா என்பவருடைய மகன் தட்சிணாமூர்த்தி 24/2019 என்பவர் கொள்ளை, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளிலும் மற்றும் வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த வைரவசுந்தரம் என்பவருடைய மகன் செந்தில்குமார் என்ற உண்டியல் செந்தில் 27/2019 என்பவர் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS, அவர்கள் உத்தரவுப்படி அன்று (22.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு நபர்களும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவல்துறையினர் கஞ்சா விற்ற பெண்ணை கைது

138 மதுரை: கடந்த 20.09.2019 ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami