பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை:  காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .

சீனாவில் 77 நாடுகளின் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்ட உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப.,  அவர்கள் (19.9.2019) நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

அண்ணா விருது பெற்ற புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தூத்துக்குடி SP பாராட்டு

11 தூத்துக்குடி : 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் சிறந்த பணிக்காக 15.09.2019 டாக்டர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.P. அருண் பாலகோபாலன் வாழ்த்தினார் விருது பெற்ற காமராஜ் 25.05.1988 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami