காவலர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி

Admin
0 0
Read Time59 Second

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் காவல் துறையில் பணிபுரிந்து இறந்த காவலர்களின் இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 50,000/- வீதம் 1 லட்சம் ரூபாயும், காவலர்களின் குடும்பத்தில் மறைந்த தாய் மற்றும் தகப்பனார் ஆகியோரின் ஈமக்கிரியை செய்த வகையில் 6 காவலர்களுக்கு தலா ரூபாய் 10,000/-வீதம் ரூபாய் 60,000/-ம் மற்றும் காவலர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செலவு செய்த 13 காவலர்களுக்கு ரூபாய் 2,36,800/- ஆக மொத்தம் ரூபாய் 3, 96,800/- பணத்தினை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு. இரா. சக்திவேல் அவர்களால் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாக்காளர் செயலி குறித்து திண்டுக்கல் காவல்துறையினருக்கு DIG விளக்கம்

147 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami