மதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு

Samson
0 0
Read Time1 Minute, 12 Second

மதுரை: தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.09.2019-ம் தேதி முதல் 13.09.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடுதளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை சார்பாக மதுரை மாநகர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.M.சந்திரமோகன், அவர்கள் கலந்துகொண்டு 300 கஜம் ஸ்நாப் ரைபிள் பிரிவில் மாநில அளவில் தங்க பதக்கம் பெற்றார். அவரை இன்று மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Samson

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

34 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், சீர்காழி உட்கோட்டம் காவல் நிலையங்கள் நடத்தும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம், சீர்காழி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami