தேனியில் அபாய நிலையில் இருந்த சாலைகள் சீர்மைக்கும் காவல்துறையினர்

Samson
0 0
Read Time44 Second

தேனி மாவட்டம்: நகர் பகுதியான நேரு சிலை அருகே சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்த தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில் குமார் அவர்கள் தலைமையில் HCதிரு.ஆண்டவர், Gr-Iதிரு.பாஸ்கரன் ஆகியோர்கள் முயற்சியால் லாரி மூலம் கிராவல் மண் கொண்டு வரப்பட்டு சாலை பகுதியில் உள்ள பள்ளங்களில் போட்டு சாலையை சீர் செய்தது அப்பகுதி வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

About Post Author

Samson

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் வீட்டில் தூக்கிட்டு பரிதாபமாக தற்கொலை

36 மதுரை: வில்லாபுரம் மீனாட்சிநகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 40. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami