41
Read Time45 Second
மதுரை மாவட்டம்; திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக 16.9.19 :திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை