19
Read Time44 Second
மதுரை மாவட்டம் . திருமங்கலம் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு. இளங்கோவன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது, திருமங்கலம் சந்தைப்பேட்டையில்இ அரசு அனுமதியின்றி பிளக்ஸ்போர்டு வைத்திருந்த நாகேந்திரன் (43) ஆனந்த் (25) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை