20 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறை

Admin
Read Time0 Second

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சூணாம்பேடு காவல்நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு சூனாம்பேடு ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற வழக்குகள் உடன் தொடர்பில் இருந்த இவர் தலைமறைவானார் .

சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த அவரை பெண் காவல் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் பெண் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி , காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. பரசுராமன் மற்றும் திரு.மாணிக்கம், தலைமை காவலர்கள் திரு.ஞானசேகரன் மற்றும் திரு.வெங்கடாச்சலம் , காவலர்கள் அருண் பிரசாத் மற்றும் ஜெயராமன் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்

676 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள […]

மேலும் செய்திகள்

Bitnami