20 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த காவல்துறை

Admin
Read Time1 Minute, 17 Second

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள சூணாம்பேடு காவல்நிலையத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு சூனாம்பேடு ஊரைச் சேர்ந்த அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற வழக்குகள் உடன் தொடர்பில் இருந்த இவர் தலைமறைவானார் .

சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த அவரை பெண் காவல் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் பெண் ஆய்வாளர் திருமதி. தரனேஷ்வரி , காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. பரசுராமன் மற்றும் திரு.மாணிக்கம், தலைமை காவலர்கள் திரு.ஞானசேகரன் மற்றும் திரு.வெங்கடாச்சலம் , காவலர்கள் அருண் பிரசாத் மற்றும் ஜெயராமன் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் SP உத்தரவின்படி பேனர்கள் அகற்றம்

878 திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

12 0 யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...
4 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...
6 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...
7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...
10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...
9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...
3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...
8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...
13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...
7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...
7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...
6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...
10 0 மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர் திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும்...
3 0 காவலரை தாக்கிய இருவர் கைது திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை...
9 0 #policenewsplus #TNPolice #police #policeofficer #policeforlife

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami