மது அருந்திய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு

Admin

மதுரை : கடந்த 01.09.2019 முதல் 08.09.2019 வரை சாலை விதிகளை மீறி மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூபாய்.10,000/- அபராத தொகை கட்டுவதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தின் நலனுக்காக அந்த பணத்தை செலவு செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள். பணத்தை நல்ல வழிகளில் செலவு செய்யுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

ஒரு நாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 5 சிறார்கள்

4 பெங்களூரு: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் ‘மேக் எ விஷ்’ எனும் தொண்டு நிறுவனம், நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பதை தனது பணியாகக்கொண்டு இயங்கி வருகிறது. அவ்வகையில், கொடிய நோய்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிவரும் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 சிறார்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்க வைக்க அந்நிறுவனம் வைத்த கோரிக்கையடுத்து, போலீஸ் தலைமை […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami