தேனி மாவட்டத்தில் தொலைந்து போன செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

Admin
0 0
Read Time44 Second

தேனி மாவட்டம்:  உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ரமேஷ் (23) என்பவர் ஆற்றிற்கு குளிக்கச் சென்றபோது தன்னுடைய  15,000/- மதிப்பிலான செல்போனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் CSR பதிவு செய்து சைபர் கிரைம் *WSI திருமதி.பாக்கியம்* அவர்கள் தலைமையிலான போலீசார்கள் உதவியுடன் காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து *HC திரு.மாரியப்பன், HCதிரு.ராஜ்குமார்* ஆகியோர்களால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உத்தமபாளையம் காவல்துறையின், அதிரடி நடவடிக்கை

50 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆற்றங்கரையில், ரமேஷ் என்பவர் தன்னுடைய செல்போனை தொலைந்து போனதையடுத்து தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் தீவிர விசாரணை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami