34
Read Time46 Second
மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு இன்று (06.09.2019) சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்