திருநெல்வேலி பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின் படி புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும்சேவல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு புளியங்குடி உதவி ஆய்வாளர் தர்மராஜ் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் நன்மைகள் மற்றும் பேருந்தில் மாணவர்கள் படியில் பயணம் செய்யக்கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினார்.

மேலும் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்(Motivation Class) என்றும் வகுப்புகள் நடத்தி அசத்தினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல், DIG திறந்து வைத்தார்

49 திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தநிலையில் இன்று 01.09.2019 ம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami