விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் தலைமையில் ஒருமனதாக உறுதி மொழியேற்பு

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திரு ராமச்சந்திரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் சரகத்திக்கு உட்பட்ட திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர், உறையூர் காவல் நிலைய ஆய்வாளர், திருச்சி தில்லைநகர் ஆய்வாளர், ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையும் ஊர்வலத்தையும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி நடத்தும் பொறுப்பாளர்கள் ஒருமனதாக உறுதிமொழி அளித்தனர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

75 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மதுவிலக்கு சம்மந்தப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் ஏலம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami