மது அருந்திய இளைஞர்களை மரம் நட வைத்த உதவி ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 31 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,பணக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக அன்டோ பிரதீப் பணியாற்றி வருகிறார். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பணகுடி பகுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் நான்கு வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

இவர்களை நிலையம் அழைத்து வந்து மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும் நான்கு வாலிபருக்கும் அவர்களுடைய சமூகப் பொறுப்பை உணர்த்தும் விதமாக ஆளுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து அவற்றைப் பொது இடத்தில் நடசெய்தார்.

மேலும் தினமும் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி அதை செல்போனில் படம் பிடித்து எனக்கு காட்டும் படியும், இதுபோன்ற நேர்மையான எண்ணங்கள் கொண்டு பிறருக்கு உதவ வேண்டும் எனவும் மேலும் இனி இவ்வாறான தவறான பாதையில் நடந்துகொள்ளக் கூடாது எனவும், அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இச்செயல் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன

27 மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (27.08.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் கூடல்புதூர் பகுதியில் கயிறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami