திருவாரூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Admin
0 0
Read Time39 Second

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மற்றும் தலையாமங்கலம் காவல் சரக பகுதிகளில் இன்று (27.08.2019) சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 1) வேல்முருகன் 2) நெடுமாறன் 3)சீனிவாசன் ஆகியோரை கைது செய்து, Ashok Leyland lorry – நான்கு பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை,. IPS,. அவர்கள் பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் இன்று புறநகர் காவல் நிலையம் திறப்பு

48 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல்நகர், பாரதிபுரம் சந்திப்பு அருகே இன்று 28.08.19  குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami