மதுரையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் துரிதமாக கைது செய்தனர்

Admin
0 0
Read Time48 Second

மதுரை: மாவட்டம்  27.08.19 மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN, ORIGINAL RC BOOK, ATM CARD-3, VOTER ID ஆகியவற்றை சில பேர் தாக்கி மிரட்டி வழிப்பறி செய்தாக அவர் கொடுத்த புகாரின் பேரில் U/s 397 IPC படி வழக்குப்பதிவு செய்து மேலவளவு போலீசார் 6 நபர்களை கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது

42 தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் தலைமையிலான போலீசார் 26.08.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் மேற்குப்பகுதி இடுகாட்டிற்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami