மதுரையில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடியவர்களை காவல்துறையினர் கைது

Admin
Read Time1 Minute, 4 Second

மதுரை: மாவட்டம் 27:08:19 சீட்டு விளையாடிவர்கள் கூண்டோடு கைது. ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், திரு. ஆனந்த தாண்டவம், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 11 நபர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் பணம் ரூ -30,160 யை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது ஒத்தகடை போலீசார் பிரிவு: 8,9 TNG Act படி வழக்கு பதிவு செய்தனர் .

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனியில் குற்றங்களை தடுக்கும் விதமாக SP அவர்கள் புறக்காவல் நிலையத்தை திறந்துவைத்தார்

32 தேனி: மாவட்டம்  26.08.2019 கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக மாவட்ட *காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன்* அவர்களின் உத்தரவின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami