43
Read Time45 Second
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார், IPS அவர்கள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைத்து மையங்களிலும் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.