சிவகங்கையில் கார் விற்பனை செய்யும் கம்பெனியில் பணம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

சிவகங்கை: மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இளம்முருது (40) என்பவர் காரைக்குடி மானகிரியில் உள்ள கார் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார், கடந்த 01.06.2018 ஆம் தேதி பழைய கார்களை வாங்கி விற்பனை செய்த வகையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கம்பெனிக்கு கட்ட வேண்டிய ரூபாய் 78,97,773 பணத்தை கள்ள மனதுடன் அபகரிக்கும் விதமாக நம்பிக்கைமோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ராதா அவர்கள் 22.08.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இளம்முருது மீது U/S 403, 406,420,120(b) IPC-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் .

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது

43 சென்னை: ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami