மதுரையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது 

Admin
0 0
Read Time1 Minute, 46 Second

மதுரை: நேற்று 21.08.2019 D2–செல்லூர் ச&ஒ காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.சோமு அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பாலம் அருகில் ரோந்து சென்றபோது கணேசன் 48/19, த/பெ.கிருஷ்ணன், சிம்மக்கல், மதுரை என்பவர் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பு-ஆய்வாளர் திரு.ஐசக் சாமுவேல் அவர்கள் அழகர்கோயில் மெயின்ரோட்டில் ரோந்து செய்தபோது கார்த்திக் 24/19, த/பெ.கருப்பையா, காமராஜபுரம், மதுரை மற்றும் ஐயப்பன் 39/19, த/பெ.அய்யம்பெருமாள், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் ஆகிய இருவரும் மதுவிற்பனை செய்ததை கண்டுபிடித்தார். மதுரை ஜவகர்புரம் பகுதியில் முத்தையா 44/19, த/பெ.குருசேர்வை, அதலை, மதுரை மாவட்டம் என்பவரும் மற்றும அம்மன் சந்நிதி தெரு ஆறுமுகம் 42/19, த/பெ.சின்னப்பன், திருப்புவணம், சிவகங்கை மாவட்டம் என்பவரும் மது விற்பனை செய்வதை கட்டுபிடித்தார். மது விற்பனையில் ஈடுபட்ட  ஐந்து நபர்களையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 76 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை பறித்துத் தப்பிச் சென்ற இரண்டு நபரை காவல்துறையினர் கைது

21 சென்னை: வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இரண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami