மதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வருகிறார்கள். இன்று மதுரை மாநகர் தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் மதுரை மாநகரில் உள்ள குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுபடி நிபந்தனை ஜாமீனில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தவர்களும் மற்றும் காவலர்களும் இணைந்து இன்று (21.08.2019) காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கொலைச் செய்துவிட்டு தப்பியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது

40 மதுரை: மாவட்டம் (21.08.19) கொலை வழக்கில் கொலையாளிகளை 7 மணி நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கையில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami