மதுரையில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time57 Second

மதுரை: நேற்று (20.08.2019) B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் பாபு நகர் 4 வது தெரு கடைசியில் உள்ள தென்னந்தோப்பில் (1) முருகன் 48/19 (2) சரவணன் 37/19, (3) சண்முகம் 38/19, ஆகிய மூன்று நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே வெளியே சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 3550/-ம் கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரம் FOP சார்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

143 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சாலைவிதிகள் மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami