திருநெல்வேலியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை உரிய இடத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

திருநெல்வேலி: மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அவரை மனிதநேயத்துடன் மீட்டு வடகரையில் உள்ள அன்பு இல்லத்தில் சேர்த்தார். மேலும் அந்நபரை பற்றி விவரம் தெரிந்தால் காவல் நிலையத்திலும் அல்லது அச்சன்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் கைப்பேசி எண் : 9498192323 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறினார். காவல் உதவி ஆய்வாளரின் மனிதநேயமிக்க இச்செயலானது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கஞ்சா விற்ற கும்பலை கூண்டோடு கைது 

92 மதுரை: மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மணிவண்ணன், IPS அவர்களின் உத்தரவின்பேரில் 20.8.19 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami