மதுரையில் ஹெல்மெட் அணிவது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time57 Second

மதுரை மாவட்டம். (20.08.19) Helmet அணிவது சம்பந்தமாக நூதன விழிப்புணர்வு மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் மேலூர் பேருந்து நிலையம் அருகே Helmet அணிவது குறித்த விழிப்புணர்வில் Helmet அணிந்து வந்தவர்களுக்கு மாலை அணிவித்தும் Helmet அணியாமல் வந்தவர்களிடம் கோழிமுட்டையை காண்பித்து எவ்வாறு கீழே விழுந்தால் உடைகிறது.அதேபோல் நம் தலையும் என அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி Helmet அவசியம் குறித்து அறிவுரை கூறினார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை உரிய இடத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்

22 திருநெல்வேலி: மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுற்றித் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami