நெல்லை மாநகர புதிய காவல் ஆணையாளராக திரு. தீபக் மோ.டாமோர் IPS பதவி ஏற்பு

Admin
0 0
Read Time1 Minute, 42 Second

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையாளராக திரு. தீபக் மோ.டாமோர் IPS அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆணையரின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் :

🔷காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கப்படும்.

🔷நெல்லை மாநகர பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் .

🔷போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

🔷சட்ட விரோத நபர்கள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பத்தின் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

🔷ஜாதி மோதல்கள் மற்றும் கொலைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் .

🔷பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்களுக்கு இடையே ஜாதி மோதல்கள் ஏற்படாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் .

🔷நமது நெல்லை மாநகரத்தை அமைதியான நகரமாக மாற்ற ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் ஹெல்மெட் அணிவது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

94 மதுரை மாவட்டம். (20.08.19) Helmet அணிவது சம்பந்தமாக நூதன விழிப்புணர்வு மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் மேலூர் பேருந்து நிலையம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami