மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

Admin
0 0
Read Time58 Second

மதுரை:  D3-கூடல்புதூர் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து என்பவர் மதுரை S.ஆலங்குளம், நேற்று (19.08.2019) அய்யனார் கோவில் அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை ஆனையூரை சேர்ந்த முருகன் 60/19, த/பெ. ராசுதேவர், முத்துலெட்சுமி 40/19, க/பெ முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை தொழில் செய்தது கண்டுபிக்கப்பட்டது. எனவே இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.11,150/-ம் கைப்பற்றப்பட்டது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவல்துறையினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி

34 மதுரை: இன்று (20.08.2019) காலை 11 மணியளவில் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) திரு.செந்தில்குமார் TPS அவர்கள் தலைமையில் நல்லிணக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami