மதுரையில் கஞ்சா வியாபாரியை திருத்திய காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

மதுரை: மாநகர் C4 திலகர் திடல் (ச.ஒ) காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா என்பவர் மதுரை மாநகரில் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்து வந்த இப்ராஹிம்ஷா என்பவரை நேரில் அழைத்து தங்கள் மீது மதுரை மாநகரில் 7 கஞ்சா வழக்குகள் உள்ளன என்றும் மேலும் இன்றைய இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துவதால் என்னென்ன குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் விரிவாக விளக்கினார். இப்ராஹிம்ஷா கஞ்சா தொழில் செய்வதை விட்டுவிடுவதாக காவல் ஆய்வாளரிடம் தெரிவித்ததால் உடனே ஆய்வாளர் இப்ராஹிம்ஷாவுக்கு தனது சொந்த செலவில் சைக்கிள் மற்றும் ஒரு மூட்டை உப்பு வாங்கிகொடுத்து உப்பு வியாபாரம் செய்ய உதவி புரிந்தார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற காவல் சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்

43 விருதுநகர்: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. A. சிவஞானம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami